கடந்த ஒரு மாதமாக மழை பெய்துவரும் நிலையில், திடீரென சில வீடுகளிலும், நடைபாதையிலும் விரிசல் விட்டதாக புகார் எழுந்ததால், நீலகிரி மாவட்டம் கோக்கல் பகுதியில் இந்திய புவியியல் ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள்...
நீலகிரி மாவட்டம் மேல் கூடலூர் அருகே உள்ள கோக்கால் பகுதியில் பூமியில் ஏற்பட்டு வரும் விரிசல் காரணமாக 8 வீடுகள் இடிந்து பூமிக்குள் புதைந்து வரும் நிலையில் இப்பகுதியில், இந்திய புவியியல் ஆராய்ச்சியாளர...
கொலம்பியாவில் உள்ள நெவாடோ டெல் ரூயிஸ் எரிமலை, வாயுவை வெளியேற்றி வருவதால், ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டோலிமா மற்றும் கால்டாஸ் மாகாண எல்லையில் உள்ள இந்த எரிமலை கடந்த மார்ச் 24ம் தேதி...
மேற்கு இந்தோனேசியாவின் கடற்கரையில் அடுத்தடுத்து இருமுறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
சுமத்ராவின் பெங்குலு நகருக்கு தென்மேற்கே 155 கிலோ மீட்டர் தொலைவில் ((Enggano)) எங்கானோ என்ற சிறிய தீவுக...
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவு பகுதிகளில் 5.9 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
கடலோர நகரமான சிபோல்காவிற்கு வடகிழக்கே சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் தரைப்பக...
வேலூர் அருகே பிற்பகல் 3.14 மணியளவில், லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்தகவலை தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நில அதிர்வு ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவாகியுள்...
பீகாரில் நேற்றிரவு மிதமான அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. தலைநகர் பாட்னாவில் நேற்றிரவு 9.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வீதிகளில் தஞ்சமடைந்தனர்.
ரிக்டர் அளவு கோலில் 3...